Ad Code

Recent Posts

லெப்.கேணல் இளவள்ளல் (சாண்டோ) வீரவணக்க நாள்

லெப்.கேணல் இளவள்ளல் (சாண்டோ)
முத்துலிங்கம் அமிர்தலிங்கம்
களுவாஞ்சிக்குடி, 
மட்டக்களப்பு
வீரப்பிறப்பு: 27.12.1971
வீரச்சாவு: 19.05.2000

நிகழ்வு: யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு

துயிலுமில்லம்: விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code