Ad Code

Recent Posts

லெப்.கேணல் குயிலன் வீரவணக்க நாள்

லெப்.கேணல் குயிலன்
இராசலிங்கம் பிரபாகரன்
மானிப்பாய் வடக்கு, 
யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 05.04.1978
வீரச்சாவு: 19.05.2007

நிகழ்வு: வவுனியா பாலமோட்டைப் பகுதயில் சிறிலங்கா இராணுவத்தினருடனான நேரடி மோதலில்


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code