Ad Code

Recent Posts

லெப்.கேணல் றொசான் வீரவணக்க நாள்

லெப்.கேணல் றொசான்
சுப்பிரமணியம் பரமலிங்கம்
குருக்கள்மடம், 
அம்பிலாந்துறை, மட்டக்களப்பு
வீரப்பிறப்பு: 10.09.1964
வீரச்சாவு: 07.05.2007

நிகழ்வு: மட்டு வாகரை அங்கோட்டைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடனான நேரடி மோதலில்


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code