Ad Code

Recent Posts

கடற்கரும்புலி கப்டன் பூங்குழலி வீரவணக்க நாள்

கடற்கரும்புலி 
கப்டன் பூங்குழலி
சாமிநாதன் சின்னமலர்
நெடுந்தீவு கிழக்கு 
யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 08.08.1976 
வீரச்சாவு: 18.04.1998

நிகழ்வு: 18.04.1998 அன்று திருமலைக் கடற்பரப்பில் கடற்படையினரின் கடற்கலம் மீதான கரும்புலித் தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். 

விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code