Ad Code

Recent Posts

கப்டன் பவான் (ஐயா) வீரவணக்க நாள்

கப்டன் பவான் (ஐயா)

பொன்னம்பலம் யோககுமார் 

சுதுமலை தெற்கு, 

மானிப்பாய், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 22.04.1987

 

நிகழ்வு: யாழ். மாவட்டம் காங்கேசன்துறை பகுதியில் அமைந்திருந்த காபர்வியூ தங்கக[விடுதி படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு




விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code