Ad Code

Recent Posts

கடற்கரும்புலி கப்டன் வீரமணி வீரவணக்க நாள்

கடற்கரும்புலி கப்டன் வீரமணி 
கணபதிப்பிள்ளை கதிர்காமநாதன் 
கந்தர்மடம், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 08.09.1974  
வீரச்சாவு: 12.04.2000

நிகழ்வு: 12.04.2000 அன்று மன்னார் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் நீருந்து விசைப்படகு மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code