மேஜர் நிறஞ்சினி
நன்னித்தம்பி அன்பரசி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22-03-2008
நிகழ்வு: நாயாறு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் டோறா பீரங்கிக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவு
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்