தமிழீழ தாயக விடுதலைக்காகவும், தமிழீழ மக்களின் விடிவிற்க்காகவும் 24,25.12.1994 அன்று ஆனையிறவு பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடனான திடிர் மோதலில் வீரச்சாவடைந்த நான்கு போராளிகளுக்கும் எங்கள் வீரவணக்கங்கள்
மேஜர் இதயன்
கப்டன் சுரேந்தர் (தட்சணாமூர்த்தி)
லெப்.செல்வம்
லெப்.சுபேசன்
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்