அருணசீலன்/கவாஸ்கர்
மாணிக்கம் ரவிக்குமார்
பாண்டிருப்பு மட்டக்களப்பு
வீரப்பிறப்பு: 07.10.1969
நிகழ்வு: அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற மோதலின்போது வீரச்சாவு
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும்,மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்