Ad Code

Recent Posts

கப்டன் லக்சி வீரவணக்க நாள்

கப்டன் லக்சி
முத்துலிங்கம் தங்கரஜனி
வேம்படி, உடுத்துறை, 
தாழையடி - யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 10.10.1973  
வீரச்சாவு: 05.08.1991

நிகழ்வு: சிறிலங்கா படைகளின் வெற்றிலைக்கேணி - ஆனையிறவு சங்கிலித் தொடர் படை நிலைகள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும்,மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code