Ad Code

Recent Posts

லெப்.கேணல் சுதர்சன் வீரவணக்க நாள்

லெப்.கேணல் சுதர்சன்
அல்பிரட் யூட்ஜெராட்
4ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு 
- முல்லைத்தீவு 
வீரப்பிறப்பு:16.04.1974 
வீரச்சாவு: 18.07.1996


நிகழ்வு: முல்லைத்தீவு சிறிலங்கா படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட "ஓயாத அலைகள் - 1 " படை நடவடிக்கையின்போது வீரச்சாவு 



விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code