லெப்.கேணல் மாதவி
திருநாவுக்கரவு கலைச்செல்வி
இன்பருட்டி -யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 09.07.1969
வீரச்சாவு: 16.07.1995
நிகழ்வு: யாழ். மாவட்டம் காங்கேசன்துறை துறைமுகக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் “எடித்தாரா” கட்டளைக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சமரில் வீரச்சாவு
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும்,மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்