லெப்.கேணல் மாறன்
பழனி வசந்தகுமார்
பரப்புக்கடந்தான்,
வட்டக்கண்டல், மன்னார்
வீரப்பிறப்பு:01.09.1972
வீரச்சாவு:22.11.1999
நிகழ்வு: ஓயாத அலைகள் - 3 படை நடவடிக்கையில் மன்னார் அடம்பன் பகுதி மீட்பின்போது வீரச்சாவு
தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.
தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.
1 கருத்துகள்