Ad Code

Recent Posts

வீரவேங்கை கார்த்திக் வீரவணக்க நாள்

வீரவேங்கை கார்த்திக்

தம்பு இராசப்பு உதயகுமார்

கோண்டாவில், யாழ்ப்பாணம்

வீரப்பிறப்பு: 05.07.1964

வீரச்சாவு: 20.12.1985


வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம்


வீரச்சாவு நிகழ்வு விபரம்: அரியாலை பகுதியில் எமது முகாம் ஒன்றினை சிறிலங்கா படையினர் சுற்றி வளைத்த போது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு



விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments

Link kopiert! Bereit für Instagram.