செபஸ்ரியாம்பிள்ளை ஜெயச்சந்திரன்
6ம் வட்டாரம், சாம்பல்தீவு,
திருகோணமலை
வீரப்பிறப்பு: 12.07.1971
வீரச்சாவு: 10.07.2005
நிகழ்வு: அமைதிக் காலத்தில் திருகோணமலை அன்புவளிபுரம் பகுதியில் அரசியற் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தவேளை சிறிலங்கா படையினரும் தேசவிரோதிகளும் இணைந்து நடத்திய தாக்குதலில் வீரச்சாவு
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்