Ad Code

Recent Posts

லெப் கேணல் ஐயன் வீர வணக்க நாள்

லெப் கேணல் ஐயன்
சூரியகாந்தி உதயசூரியன்  
திடர்புலம், வசாவிளான், 
யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 18.05.1968  
வீரச்சாவு: 26.06.1999

நிகழ்வு: மன்னார் பள்ளமடு பகுதியில் ரணகோச நடவடிக்கைப் படையினரின் முற்றுகை முயற்சிக்கெதிரான முறிடிப்புச் சமரில் வீரச்சாவு


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code