Ad Code

Recent Posts

லெப்.கேணல் மாதவன் வீரவணக்க நாள்

லெப்.கேணல் மாதவன்
சின்னையா விநாயகமூர்த்தி
நுவரெலியா, சிறிலங்கா
வீரப்பிறப்பு: 19.07.1970
வீரச்சாவு: 18.06.1997

நிகழ்வு: திருகோணமலை புல்மோட்டையிலிருந்து 13 கட்டை நோக்கி வந்த சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலில் வீரச்சாவு

துயிலுமில்லம்: வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code