Ad Code

Recent Posts

லெப்.கேணல் முரளி வீரவணக்க நாள்

லெப்.கேணல் முரளி
இராசரட்ணம் அன்ரன்பிறாங்கிலின்
சக்கோட்டை, அல்வாய் மேற்கு, 
யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 25.10.1976
வீரச்சாவு: 16.05.2000

நிகழ்வு: கிளிநொச்சி கவுதாரிமுனை கல்முனை பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின்போது சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்தி நடாத்திய தாக்குதலில் வீரச்சாவு


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code