லெப்.கேணல் பவானந்தன்
பாலிப்போடி பாஸ்கரன்
பாலையடிவெட்டை, 
மட்டக்களப்பு 
வீரப்பிறப்பு: 22.02.1974
வீரச்சாவு: 07.05.2007

நிகழ்வு: மட்டக்களப்பு வாகரை அங்கோடைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”