கடற்கரும்புலிகள்
மேஜர் கண்ணாளன்(விநாயகம் இளையதம்பி – மட்டக்களப்பு)
மேஜர் நகுலன்(கந்தையா கிருஸ்ணதாஸ் – யாழ்ப்பாணம்)
கடற்புலிகள்
கப்டன் செங்கண்ணன்,
கப்டன் பூவேந்தன்
தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.
தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.
0 கருத்துகள்