Ad Code

Recent Posts

02ம் லெப் நிலாவினி உட்பட 6 பெண் போராளிகளின் நினைவு நாள் இன்றாகும்.

11-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட 6 பெண் போராளிகளின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்.

கப்டன் சுடரினி யாழ் மாவட்டம்
கப்டன் பூமலர் முல்லை மாவட்டம்
லெப் பைந்தமிழ் கிளிநொச்சி மாவட்டம்
லெப் பருங்கதிர் முல்லை மாவட்டம்
02ம் லெப் நிலாவினி கிளிநொச்சி மாவட்டம் ஆகிய போராளிகளின் நினைவு நாள் இன்றாகும்.


தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீர மங்கைகளிற்கு எங்கள் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். மற்றும்  இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments

Link kopiert! Bereit für Instagram.