கடற்புலி லெப்.கேணல்
குன்றலினியன் (குகன்)
பாலகிருஸ்ணன் துஷ்யந்தன்
தமிழீழம் (யாழ் மாவட்டம்)
வீரப்பிறப்பு :08.01.1978
வீரச்சாவு :24.08.2006
24.08.2006 அன்று மட்டக்களப்பு மாவட்டம் மாங்கேணி பகுதியில் தேசவிரோதிகள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் குன்றலினியன் (குகன்) அவர்களின் வீர வணக்க நாள் இன்றாகும் (24.08.2004).

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.
தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.
0 கருத்துகள்