Ad Code

Recent Posts

மேயர் இளங்குமரனின் வீர வணக்க நினைவுநாள் இன்றாகும் .

தமிழீழம் யாழ் மாவட்டத்தை பிறப்பிடமாக  கொண்ட மேயர் இளங்குமரன் 19.02.2008 அன்று முகமாலை களமுனையில் ஸ்ரீலங்கா படையினருடனா நேரடி மோதலின் போது வீரச்சாவை தழுவிக்கொண்டார்.

மேயர் இளங்குமரன் 
இந்த மாவீரரின் வீர வணக்க நினைவுநாள் இன்றாகும் இந்த மான மாவீரனுக்கும் தமிழீழ தாயக விடுதலைக்காக  இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us


பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code