Ad Code

Recent Posts

லெப்.கேணல் பாவா / தயாசீலன் வீரவணக்க நாள்

மட்டு அம்பாறை மாவட்ட அரசியற்துறை நிர்வாகப் பொறுப்பாளர்

லெப்.கேணல் பாவா / தயாசீலன்
செல்வராசா ஜெகதீஸ்வரன்
கள்ளியதீவு, திருக்கோவில், 
அம்பாறை
வீரப்பிறப்பு: 25.09.1969 
வீரச்சாவு: 20.08.2004

நிகழ்வு: மட்டக்களப்பு காயன்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் துணையுடன் ஒட்டுப்படை நடத்திய 'கிளைமோர்' தாக்குதலில் வீரச்சாவு


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code