லெப்டினன்ட் ரங்கன்
குணமாலை ரதிக்குமார்
நயினாதீவு, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 09.02.1976
வீரச்சாவு: 02.08.1994
நிகழ்வு: யாழ்ப்பாணம் பலாலி சிறிலங்கா வான்படைத்தளத்தினுள் ஊடுருவி "பெல்"ரக உலங்குவானூர்தி மற்றும் "பவள்" கவச ஊர்தி என்பவற்றை தாக்கியழித்து வீரச்சாவு
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்