திருநாவுக்கரசு வாதவூரன்
1ம் வட்டாரம், புங்குடுதீவு,
யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 02.04.1981
வீரச்சாவு: 17.08.2006
நிகழ்வு: கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் அமைந்திருந்த பயிற்சிக் கல்லூரி மீதான சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சில் வீரச்சாவு
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்