இராதாகிருஸ்ணன் துவாரகா
மாங்குளம், முல்லைத்தீவு
வீரப்பிறப்பு: 01.12.1985
வீரச்சாவு: 25.03.2009
நிகழ்வு: 25.03.2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடல் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
சிறிலங்கா அரசின் இனப்படுகொலைக்கு எதிரான விடுதலைப் போரினில் 25.03.2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடல் பகுதியில் இராணுவத்துடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிய மேஜர் யாழிசையின் வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்