லெப்.கேணல் விமல் (அப்பன்)
ஆறுமுகம் பரமேஸ்வரன்
திருவையாறு, கிளிநொச்சி
வீரப்பிறப்பு: 14.04.1968
வீரச்சாவு: 01.05.1998

நிகழ்வு: திருகோணமலை சூரங்கல் பகுதியில் படையினர் பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலில் வீரச்சாவு

துயிலுமில்லம்: விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”