Ad Code

Recent Posts

கப்டன் இளங்கதிர் வீரவணக்க நாள்

கப்டன் இளங்கதிர்
யோகேந்திரன் அருட்குமரன்
காங்கேசன்துறைச்சாலை யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 02.12.1979 
வீரச்சாவு: 28.11.2001

நிகழ்வு: முல்லை மாவட்டம் வெடிவைத்தகல் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலில் வீரச்சாவு


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும்,மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code