லெப்.கேணல் அன்பரசன்
சின்னத்துரை விக்னேஸ்வரன்
வீரச்சாவு: 13.10.2008
சின்னத்துரை விக்னேஸ்வரன்
வீரச்சாவு: 13.10.2008
நிகழ்வு: மணலாறு மாவட்டப் பகுதியில் 13.10.2008 அன்று சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவு.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும்,மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்