Ad Code

Recent Posts

தாயகக்கனவு ( தமிழீழ குறும்படம் )

தாயகக்கனவு ( தமிழீழ குறும்படம் )

கரும்புலிகளின் காவியங்கள் கூறும் ஒரு திரைக்காவியம் . போராட்ட ஆரம்ப கால கட்டத்தில் உருவாக்கிய தமிழீழ சான்றுகளின் ஓர் பதிவு.

 

தமிழீழ தாயக விடுதலைக்காக களமாடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு எண்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

Ad Code