Ad Code

Recent Posts

லெப்.கேணல் நிலவன்(லவன்) வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.

லெப்.கேணல் நிலவன்/லவன் 
பத்மநாதன் சந்திரகுமார் 
தமிழீழம் (யாழ் மாவட்டம்) 
தாயக மடியில் : 02.09.2008

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் எதிரியுடன் களமாடி 02.09.2008 அன்று வீரச்சாவடைந்த  லெப்.கேணல் நிலவன்/லவனின் வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.



தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code